Monday, 9 January 2023

முட்டையின் விலை குறைகிறது-எதிர்வரும் சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு

 

முட்டையின் விலை குறைகிறது-எதிர்வரும் சனிக்கிழமை முதல்  நடைமுறைக்கு

⭕️முட்டைகளின் மொத்த விலையை 5 ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.எதிர்வரும் சனிக்கிழமை முதல் இது நடைமுறைக்கு* வரவுள்ளது.

⭕️இதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை முதல் முட்டைகளின் மொத்த விலை 45 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது.எவ்வாறாயினும் சில்லறைக்கடைகளில் முட்டைகளின் விலை 75 ரூபா வரையில் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post
Next Post
Related Posts

0 coment rios: