உயர்தரப் பரீட்சை நடக்கும் காலப்பகுதியில் மின்சாரத் தடையை இடைநிறுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக,
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பரீட்சை காலத்தில் மின்சாரத்தை துண்டிக்காமலிருக்க, பரீட்சை அட்டவணையை வழங்குமாறு ஆணைக்குழு ஏற்கனவே பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
உயர்தர பரீட்சை (2022) இம்மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

0 coment rios: