Monday, 9 January 2023

ஏஜென்சிகளுக்கு செல்வதற்கு முன் SLBFEக்கு அழைக்கவும்

 

ஏஜென்சிகளுக்கு செல்வதற்கு முன் SLBFEக்கு அழைக்கவும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான முகவர் நிறுவனங்களுக்கு பணம் மற்றும் கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னர்,

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் (SLBFE) தகவல்களைப் பெறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.

அதன்படி, 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 24 மணித்தியால தகவல் நிலையத்தைத் தொடர்புகொள்ளலாம்.

அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட முகவர் நிலையத்தின் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

Previous Post
Next Post
Related Posts

0 coment rios: