கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! January 07, 2023 Leave a Reply Tags: National Like Me Tweet கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45,000 ரூபா போஷாக்கு உணவு கொடுப்பனவை வழங்கும் திட்டம்,இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
0 coment rios: