Wednesday, 18 January 2023

தேயிலை ஏற்றுமதியில் 411 பில்லியன் ரூபா வருமானம்

தேயிலை ஏற்றுமதியில் 411 பில்லியன் ரூபா வருமானம்

கடந்த வருடம் தேயிலை ஏற்றுமதி மூலம் 411 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்தது.

250 மில்லியன் கிலோ தேயிலை இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தேயிலை சபை குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், இந்த தொகை 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது வருவாயில் 12 சதவீதம் வீழ்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Previous Post
Next Post
Related Posts

0 coment rios: