Thursday, 12 January 2023

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின் விநியோகம் துண்டிப்பு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின் விநியோகம் துண்டிப்பு

 மின்கட்டணத்தை செலுத்தாதமைக்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக,

இலங்கை மின்சார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்

ரூபவாஹினிகூட்டுத்தாபனம் 5.5 மில்லியனை செலுத்தவேண்டியுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.


Previous Post
Next Post
Related Posts

0 coment rios: