Wednesday, 11 January 2023

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

தங்கத்தின் விலை இன்றும் அதிகரிப்பு

 தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி இன்றைய தங்கம் விலை பின்வருமாறு பதிவாகியுள்ளது.


⭕1 கிராம் 24 கரட் ரூ. 24,020.00


⭕24 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 192,100.00


⭕1 கிராம் 22 கரட் ரூ. 22,020.00


⭕22 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 176,150.00


⭕1 கிராம் 21 கரட் ரூ. 21,020.00


⭕21 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 168,150.00


Previous Post
Next Post
Related Posts

0 coment rios: