2 கிலோ ஐஸ் போதைபொருள் (3.5 கோடி பெறுமதி) கல்பிட்டி பிரதேசத்தில் இருவர் கைது..!
2 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கல்பிட்டி பிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 35 மில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது.

0 coment rios: