Wednesday, 11 January 2023

42 ரயில் பயணங்களை ரத்து செய்ய நடவடிக்கை:

 

42 ரயில் பயணங்களை ரத்து செய்ய நடவடிக்கை

நாளை (12) முதல் மறு அறிவித்தல் வரை நாளொன்றுக்கு 42 ரயில் பயணங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில்களை இயக்க போதிய பணியாளர்கள் இல்லாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


Previous Post
Next Post
Related Posts

0 coment rios: