க.பொ.த உயர்தரப் பரீட்சை வகுப்புக்கள் செயலமர்வுகள் தடையாகும் திகதி அறிவிப்பு! January 06, 2023 Leave a Reply Tags: A/Level Breaking Education Vacancies Like Me Tweet 2022ம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர் தர பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும்,செயலமர்வுகளை நடத்துவது இந்த மாம் 17ம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
0 coment rios: