💥கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு சனிக்கிழமை (21) ஒன்பது மணிநேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
💥அதன்படி,
கொழும்பு,தெஹிவளை,கல்கிஸ்சை,கோட்டை,கடுவெல,இரத்மலானை,கட்டுபெத்த,மஹரகம,பொரலஸ்கமுவ,கொலன்னாவ,கொடிகாவத்தை மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளுக்கு சனிக்கிழமை (21) காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

0 coment rios: